வீடு வாரியாக சென்னை மாநகராட்சியின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு வீட்டின் பரிசோதனை செய்தல்
" alt="" aria-hidden="true" />
சென்னையிலுள்ள கிரீம்ஸ் ரோட்டில் சென்னை மாநகராட்சியின் ஆணைக்கிணங்க எம்ஜிஆர் மகளிர் காலேஜ் படிக்கும் கவிதா அவர்களும் மற்றும் செல்லம்மாள் காலேஜில் ஜீவிதா அவர்களும் இணைந்து ஒவ்வொரு வீடாகச் சென்று சளி மற்றும் இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டன. இவர்கள் சுமார் காலை 6 மணி முதல் இப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதுமட்டுமல்லாது சுமார் 200 வீடுகளுக்குச் சென்று இப்பணியை முடித்துள்ளனர் இன்று ஒரு நாள் என்பது குறிப்பிடத்தக்கது