விக்ககிரமசிங்கபுரம் பகுதியில் நிவாரணப் பொருள்கள் நலிவடைந்த மக்களுக்கு வழங்கப்பட்டது
" alt="" aria-hidden="true" />
தளபதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கு இணங்க திருநெல்வேலி மாவட்ட கிழக்கு கழக செயலாளர்
இரா. ஆவுடையப்பன் (முன்னாள் சபாநாயகர்) அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாணவரணி துணை அமைப்பாளர் எஸ் பி எஸ் பிரபாகரன்3/21ம் பகுதியில் ஊரடங்கால் நலிவடைந்த மக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் கணேசன்,வார்டு பொறுப்பாளர் எஸ்,பி எஸ், கணேஷ்பெருமாள் சாமி, நகர இளைஞரணி அமைப்பாளர் எஸ்,பி எம் ,செல்வ சுரேஷ் பெருமாள் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.சந்திரகாந்த், மற்றும் வார்டு பொறுப்பாளர்கள், ஜோதிந்திர குமார், மற்றும் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்